
கஞ்சா ரகசிய அறை; கடத்தல் கும்பல் பிடிபட்டது
அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா கடத்தல் தொடர்பாக அம்பாசமுத்திரம் உட்கோட்டா காவல் துணைக் கண்காணிப்பாளர் பல்பீர்சிங், சிறப்புக் காவல்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிடிபட்டது. அப்போது லாரியில் ரகசிய அறையில் 100 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்