ஏ.ஆர்.ரகுமானுடன் தர்காவில் வழிபட்ட ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ

ரஜினி தனது பிறந்த நாளையொட்டி தனது மகள் ஜஸ்வர்யாவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ரஜினியின் மகள் ஐஷ்வர்யா உடன் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *