
இந்த ஆண்டு வெளிவந்து முன்னிலை வகுத்த இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்ட ஐஎம்டிபி
தற்போது முன்னணி ஆன்லைன் டேட்டா பேஸ் நிறுவனமான ஐஎம்டிபி, இந்த ஆண்டு பிரபலமடைந்த இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.தென்னிந்தியப் படங்களின் பட்டியலில் தெலுங்கு, தமிழ், கன்னட படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மலையாளத்திலிருந்து எந்தப் படமும் இடம்பெறவில்லை . மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் பின்வருமாறு
1. ஆர்ஆர்ஆர்
2. காஷ்மீர் பைல்ஸ்
3. கேஜிஎப் 2
4. விக்ரம்
5. காந்தார
6. ராக்கெட்ரி