இந்த ஆண்டில் மட்டும் 115 பத்திரிகையாளர்கள் கொலை

2022 ஜனவரியில் இருந்து 29 நாடுகளில் 115 ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. Press Emblem Campaign (PEC) வெளியிட்ட அறிக்கையின்படி, உக்ரைனில் குறைந்தது 34 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் பணியில் இருந்தபோது கொல்லப்பட்டனர். இரண்டாவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *