
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வலியுறுத்துகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் 37வது மரணம் நிகழ்ந்துள்ள சூழலில், மதுவிலக்கு சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், அவரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.