
அதீத கவர்ச்சியில் இணையத்தை கலங்கடித்த ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். இவர் 2016ம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதையடுத்து இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவரது கவர்ச்சிகரமான வீடியோ இணையத்தை தாக்கி வருகிறது.