
அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படங்களின் பட்டியல் வெளியீடு
தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் வெளிநாட்டு விருது வாங்குவதிலும் அதிகம் காணப்படுகிறது. சமீபத்தில், ஐஎம்டிபி 2022 ஆம் ஆண்டின் முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படமான ‘ஆர்ஆர்ஆர்’ முதலிடத்தைப் பிடித்து உள்ளது.
1. ஆர்.ஆர்.ஆர்
2. தி காஷ்மீர் பைல்ஸ்
3. கே.ஜி.எப்-2
4. விக்ரம்
5. காந்தார
6. ராக்கெட்ரி: நம்பி விளைவு
7. மேஜர்
8. சீதா ராமம்
9. பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று
10. 777 சார்லி