அண்ணாமலையாருக்கு ரூ.2,29,20,669 காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.2,29,20,669, தங்கம் 228 கிராம், வெள்ளி 1,478 கிராம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *