8 மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 1,736 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

மேற்கு தமிழக மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி,சேலம்,திருப்பூர்,ஈரோடு ,கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 1,736 டன் கடத்தல் ரேஷன் அரிசி மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 475 டன் ரேஷன் அரிசி மீட்கப்பட்டுள்ளது.மாவட்டம் வாரியாக கடந்த 2021-ம் ஆண்டில் கிருஷ்ணகிரி-289.388 டன், தருமபுரி-83 டன்,சேலம்-144 டன் ரேஷன் அரிசியும்,2022-ம் ஆண்டில் இதுவரை கிருஷ்ணகிரியில் 475.915 டன், தருமபுரியில் 112 டன், சேலத்தில் 216 டன் அரிசியும் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *