ஸ்பைடர் மேன்: அக்ரோஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஹாலிவுட்டில் உருவான Spider-Man: Across the Spider-Verse மார்வெல் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் தயாரித்துள்ளது. மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான மைல்ஸ் மோரல்ஸ் / ஸ்பைடர் மேன் நடித்த அமெரிக்க கணினி-அனிமேஷன் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். ஸ்பைடர் மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ் (2018) படத்தின் தொடர்ச்சியை சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *