வீட்டில் கேசுவலான உடையில் க்ளிக்கான நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் தமிழ் , தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி . அது பின்னர் பாகுபலி சீரிஸ் படங்களின் மூலம் அனுஷ்கா ஷெட்டி மிகவும் பாப்புலரானார் . சமீப காலமாக இவர் அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். இவர் வீட்டில் கேசுவலான உடையில் காட்சியளித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *