மார்வாரி மிர்சி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பச்சைமிளகாய் – கால் கிலோ
மஞ்சள் தூள் – ஒரு மேசைக்கரண்டி
கடுகுப் பொடி – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – ஒரு கப்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும். அடுத்த நாள் கடுகுப் பொடியைத் தூவிக் கலக்கவும். எண்ணெயைக் கொதிக்கவிட்டு ஆறியவுடன் பச்சை மிளகாயில் ஊற்றிக் கிளறவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *