பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள தெள்ளார், மர்சியூர், அரசூர், மருதாடு, சலவேடு, சு.காடேரி உள்ளிட்ட கிராமங்கள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டன. மேலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் வந்தவர்கள் முகப்பு விளக்கை எரிய வைத்தே சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *