நிமோனியா காய்ச்சலுக்கு சிறந்த தீர்வு

நல்லெண்ணெய் உடன் மூன்று டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் கலந்து உறங்கும் முன் நெஞ்சில் தடவிக் கொள்ளலாம்.

ஆப்பிள்: வைட்டமின் சி அதிகமுள்ள ஆப்பிள்கள் நிமோனியாவை குணப்படுத்த உதவும். நுரையீரலில் வீக்கத்தை குறைக்கவும் ஆப்பிள் உதவும். தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து செய்து குடிக்கலாம்.

கீரைகள், சிட்ரஸ் பழங்கள்: கமலாப்பழம், பெர்ரி பழங்கள், கிவி உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நிமோனியாவை குணப்படுத்த கீரைகள் உதவும்.

காய்கறி ஜூஸ்: கீரை, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் ஜூஸ் நிமோனியாவை குணப்படுத்த உதவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *