‘நாராயணனிண்டே மூணான்மக்கள் ‘ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியது

மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ், சுராஜ் வெஞ்சரம்முடு, அலென்சியர் ஆகியோர் மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படம் ‘நாராயணனிண்டே மூணான்மக்கள் ‘ . இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை அறிமுக இயக்குனர் சரத் வேணுகோபால் எழுதி இயக்குகிறார். இப்படத்தை ஜெமினி புஷ்கன் புரொடக்ஷன்ஸ் பேனரில் ஜெமினி புஷ்கன் தயாரித்துள்ளார். இப்படம் குடும்ப காமெடி படமாக வெளியாகவிருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *