நடிகை ரெஜினாவின் காதலர் இவரா..? வாழ்த்தால் வெடித்த சர்ச்சை

நடிகை ரெஜினா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.” என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ‘இருவருக்கும் எப்போது கல்யாணம்’ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா ‘மாநகரம்’ திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *