
நடிகை பூனம் பாஜ்வாவை ப்ரபோஸ் செய்த ஏழாம் வகுப்பு மாணவன்
தென்னிந்திய நடிகை பூனம் பாஜ்வாவுக்கு ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்ஸ்டாகிராமில் திருமண ப்ரபோஸ் செய்துள்ளதாக கூறியுள்ளார். பூனம் பாஜ்வா அளித்துள்ள பேட்டியில், உங்களை எனக்கு பிடிக்கும். நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுக்காக காத்திருக்கிறேன், எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்கள், எனக்கு வயது வித்தியாசம் ஒன்றும் பிரச்சனை இல்லை. திருமணத்திற்கு பின்னும் நீங்கள் தாராளமாக கிளாமராக நடிக்கலாம் என அந்த மாணவன் சொன்னதாக பேட்டியில் பூனம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.