நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல்

 

தென்னிந்திய சினிமாவில் தமிழ் , மலையாள திரைப்படங்களில் நடித்து நடிகையாக வலம் வந்தவர் ஓவியா , பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பாப்புலரானார் . சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் அம்மணி .

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *