
துணை நடிகையின் ஹாட் லுக் புகைப்படம் இணையத்தில் வைரல்
மலையாள சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் லயா சிம்ப்சன் , சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. கமர்ஷியல் பட வாய்ப்புகளை கைப்பற்றவே இதை செய்வதாக மோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.