
தாரமங்கலம் அருகே லாட்டாரி விற்றவர் கைது
தாரமங்கலம் பகுதியை சேர்ந்த அழகேசன் (65). இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற தாரமங்கலம் போலீசார் அழகேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் ரூ.1100-யை பறிமுதல் செய்தனர்.