தற்போது கோவிட் கண்காணிப்பு செயலியை வாபஸ் பெற்ற சீனா

தற்போது கோவிட் பாதிப்புகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் செயலியை சீனா திரும்பப் பெற்றது . நாடு தழுவிய போராட்டங்களை அடுத்து, சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகளில் பரவலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து கண்காணிப்பு செயலியை திரும்பப் பெறுவது நாட்டின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும். மொபைல் சிக்னல்களின் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் சென்றவர்களைக் கண்காணிக்க இந்த செயலி அரசாங்கத்திற்கு வழிகாட்டும் . இந்த ஆப் சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *