டிசம்பர் 14, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1326)

1591 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. 1542)

1799 – சியார்ச் வாசிங்டன், அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1732)

1953 – வி. ஐ. முனுசாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1889)

1959 – சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (பி. 1879)

1989 – ஆந்திரே சாகரவ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1921)

2006 – அன்ரன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (பி. 1938)

2011 – வி. எஸ். துரைராஜா, இலங்கைக் கட்டிடக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1927)

2013 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (பி. 1932)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *