
டிசம்பர் 14, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்
1503 – நோஸ்ராடாமஸ், சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. 1566)
1546 – டைக்கோ பிராகி, தென்மார்க்கு வானியலாளர், வேதியியலாளர் (இ. 1601)
1895 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (இ. 1952)
1895 – போல் எல்யூவார், பிரான்சியக் கவிஞர் (இ. 1952)
1896 – எம். அழகப்ப மாணிக்கவேலு, தமிழக அரசியல்வாதி (இ. 1996)
1908 – பாலூர் து. கண்ணப்பர், தமிழறிஞர், எழுத்தாளர்; உரையாசிரியர் (இ. 1971)
1918 – பி. கே. எஸ். அய்யங்கார், இந்திய யோகா பயிற்சியாளர், எழுத்தாளர் (இ. 2014)
1924 – ராஜ்கபூர், பாக்கித்தானிய-இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1988
1932 – நாவேந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2000)