டிசம்பர் 13 இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1780 – ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (இ. 1849)

1805 – யோகான் வான் இலாமாண்ட், இசுக்காட்டிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1879)

1816 – வெர்னர் வொன் சீமன்சு, செருமானிய பொறியியலாலர், தொழிலதிபர் (இ. 1892)

1903 – எல்லா பேக்கர், அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1986)

1904 – வில்லியம் அண்டர் மெக்கிரியா, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1999)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *