
கோவிந்தா நாம் மேரா திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியிடப்பட்டது
பாலிவுட்டில் விக்கி கௌஷல் நடிப்பில் வரவிருக்கும் ஹிந்தித் திரைப்படமான கோவிந்த நாம் மேரா அதன் திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பிரீமியர் காட்சிப்படுத்தப்படும் என்று ஸ்ட்ரீமிங் தளம் அறிவித்துள்ளது. இந்த படம் டிசம்பர் 16ஆம் தேதி திரைக்கு வெளி வரவுள்ளது. இப்படத்தின் புதிய ப்ரீ ரிலீஸ் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்கி தவிர, கியாரா அத்வானி, பூமி பெட்னேகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.