
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் சுவிட்சர்லாந்து சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லவிருக்கிறது
பாலிவுட் சினிமா இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான தி காஷ்மீர் பைல்ஸ் படம் அடைந்த பெருமைக்கு ஒரு வருடம் ஆன நிலையில், இன்னும் சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது. விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் சுவிட்சர்லாந்து சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வுப் பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் 1990களில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் வலி, துன்பம் மற்றும் போராட்டத்தை வெளிப்படுத்தும் கதை கொண்டதாகும் .