இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி, பிறந்த தினம் டிசம்பர் 14

1934 – சியாம் பெனகல், இந்திய இயக்குநர்

1934 – ரெ. சண்முகம், மலேசியக் கலைஞர், கவிஞர் (இ. 2010)

1946 – மறைமலை இலக்குவனார், தமிழ்ப் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், நூலாசிரியர்

1946 – சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (இ. 1980)

1947 – டில்மா ரூசெஃப், பிரேசிலின் 36வது அரசுத்தலைவர்

1953 – விஜய் அமிர்தராஜ், இந்திய தென்னிசு வீரர்

1960 – ஜேம்ஸ் கோமி, அமெரிக்கப் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியக இயக்குநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *