
இணையத்தில் ட்ரெண்டாகும் நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் வீடியோ
ஜெனிலியா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது .