அஜய் யாதவ் TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *