400 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது Pluralsight

மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கான ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான ப்ளூரல்சைட் சுமார் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 20% ஆகும். செலவைக் குறைக்கவும், வருவாய் ஈட்டவும் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *