2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர் இவர்தான்!

கிரிக்கெட் மன்னன் விராட் கோலி இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களாலும் விரும்பப்படுபவர். இந்நிலையில், 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.மேலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய நபர்களில் 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த செய்தியை கோஹ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *