விவசாயத்துக்கு தனி பட்ஜெட் இல்லை – மத்திய அரசு

விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை கொண்டுவரும் திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், 2022-23ம் நிதியாண்டில் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு 379 சதவீதமாக உயர்த்தப்பட்டு ரூ.1.32 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *