
“விருப்பத்துடனே உடலுறவு கொண்டோம்” – போக்சோ வழக்கில் 94% சிறுமிகள் சாட்சி
இந்தியாவில் 94% போக்ஸோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிறுமிகள் சாட்சியம் அளிக்கவில்லை. பல பெண்கள் தானாக முன்வந்து உடலுறவு கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால், சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க நீதிமன்றங்கள் கேட்டுள்ளன.