
மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியருக்கு தர்ம அடி
கர்நாடக மாநிலம், நரசபுரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பிரகாஷ். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, “முதல் இரவு என்றால் என்ன?” என்று கேட்டார். என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு விளக்கமளிக்கும் வகையில் மாணவர்களிடம் ஆபாச படம் ஒன்றை காட்டினார். இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர் அவரை அறைந்தனர். பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.