தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,94,275 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில், பலி எண்ணிக்கை 38,049 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *