சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்ய தடை

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், டீ, காபி, சாம்பார், சால்னா, ரசம் போன்ற சூடான உணவுப் பொருட்களை அனுமதியற்ற பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் உணவுப்பொருள் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *