ஐபிஎல்லின் அசாத்திய திறமை; யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்?

உலகமே ஐபிஎல் மோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடாத அபிமன்யு ஈஸ்வரன் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து தேர்வாகி வருகிறார். உ.பி.யை சேர்ந்த இவர் 2018-19 ரஞ்சி தொடரில் வெறும் 6 போட்டிகளில் 861 ரன்கள் எடுத்தார். முதல்தர கிரிக்கெட்டில் 5,576 ரன்களும், 18 சதங்களும் அடித்துள்ள அவர், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க கூட பதிவு செய்யவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *