
என்ஐஏ அதிகாரிகளாக வேடம் போடும் மர்ம கும்பல்
சென்னை முத்தியால்பேட்டையில் அவர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று கூறி வீட்டில் ரூ.10 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. இதே கும்பல் பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் ரூ.20 லட்சத்தை திருடிச் சென்றது. இதனிடையே இந்த புகாரின் பேரில் போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.