
“இது புதிய திராவிட மாதிரி” – தமிழிசை
உதயநிதியை அமைச்சராக்கியது புதிய திராவிட மாதிரியாக இருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், “கலைஞரின் மகன் என்று பெருமையாகச் சொல்லும் ஸ்டாலின், தமிழில் திராவிட மாடல் என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். உதயநிதி அமைச்சரோ, புது மாடலோ எதுவாக இருந்தாலும், 25 வருடங்கள் உழைத்திருக்கிறோம். இந்த நிலையை எட்டியது,” என்றார்.