அரசு நிருபர் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீ

தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பணிக்கான கணினி மயமாக்கப்பட்ட தேர்வு தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *