
அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.