மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தான நிலை – Dinaseithigal

மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தான நிலை

இலங்கை நாடு பெற்ற கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் கடன் வழங்குநர்கள் விரைவில் உரிய பதிலொன்றை அளிக்கா விட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை செய்துள்ளது . நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியம் என அந்த அமைப்பு வலியுறுத்தி கொண்டுள்ளது . இதன் மூலமாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *