இனி கனடாவுக்கு செல்லவிருப்போருக்கு வெளியான உற்சாக தகவல் – Dinaseithigal

இனி கனடாவுக்கு செல்லவிருப்போருக்கு வெளியான உற்சாக தகவல்

கனடா நாட்டில் நிலவி வரும் கடுமையான ஆளணி வளப் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் தொழில் தகமையுடைய வெளிநாட்டுப் மக்களுக்கு வதிவிட அந்தஸ்து வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து , எதிர்வரும் 2025 ம் ஆண்டளவில் கனடாவில் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அங்கு ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகளை குடியேற்றுவதற்கு ஏற்பாடுகள் பண்ணப்பட்டுள்ளதாக ஏதிலிகள் மற்றும் குடியேற்ற நிறுவனம் தகவல் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *