நவம்பர் 24, இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் – Dinaseithigal

நவம்பர் 24, இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார்.

1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார்.

1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார்.

1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும்  பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *