சிங்கப்பூரில் ஷோரூமை தொடங்கிய டிவிஎஸ் – Dinaseithigal

சிங்கப்பூரில் ஷோரூமை தொடங்கிய டிவிஎஸ்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் தனது முதல் ஷோரூமை சிங்கப்பூரில் திறந்துள்ளது. இந்த ஷோரூம் மூலம் பிரிமியம் பைக்குகள், அப்பாச்சி, அப்பாச்சி ஆர்டிஆர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. டி.வி.எஸ்., போட்டியாளர்களுடன் போட்டி போடும் வகையில், அதன் வர்த்தக தடயத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *