உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே-தென் கொரியா போட்டி டிரா – Dinaseithigal

உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே-தென் கொரியா போட்டி டிரா

22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று (24ம் தேதி) உருகுவே-தென்கொரிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க போராடின. ஆனால் ஆட்டம் முடியும் வரை கோல் எதுவும் அடிக்கப்படாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *