ஷகிப் அல் ஹசன் அணிக்கு திரும்பினார் – Dinaseithigal

ஷகிப் அல் ஹசன் அணிக்கு திரும்பினார்

இந்தியா – வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது.இந்நிலையில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் அணிக்கு திரும்புகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தலைமை தாங்கிய அவருக்கு, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே இடையேயான ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *