ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் கமல் – மருத்துவமனை விளக்கம் – Dinaseithigal

ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் கமல் – மருத்துவமனை விளக்கம்

நடிகரும் மநிம தலைவருமான கமல்ஹாசன் லேசான காய்ச்சல், சளி, இருமல் காரணமாக நேற்று (நவ.24) சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *