டெய்சி பாஜக அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் – Dinaseithigal

டெய்சி பாஜக அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்

பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சிக்கும், ஒப்.சி., பிரிவு செயலர் சூர்ய சிவாவுக்கும் இடையே, தொலைபேசியில் பேசிய விவகாரம் தொடர்பாக, திருப்பூர் பா.ஜ., தலைமை அலுவலகத்தில், இன்று விசாரணை நடக்கிறது. இந்த ஊர்வலத்தை கனகசபாபதி, மலர்க்கொடி நடத்தும் போது இருவரும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *