பிற மதத்தினருடன் வர்த்தகம் செய்ய தடை; பேனர் மூலம் சர்ச்சை – Dinaseithigal

பிற மதத்தினருடன் வர்த்தகம் செய்ய தடை; பேனர் மூலம் சர்ச்சை

கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்விழாவில் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் வியாபாரம் செய்யக் கூடாது என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேனர் வைத்ததால் சர்ச்சை எழுந்தது. பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *